Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செர்னிஹிவ் நகரின் திரையரங்கின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

செர்னிஹிவ் நகரின் திரையரங்கின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

By: Nagaraj Sun, 20 Aug 2023 1:46:11 PM

செர்னிஹிவ் நகரின் திரையரங்கின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன்: ரஷ்யா ஏவுகணை தாக்குதல்... உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னிஹிவ் நகரின் திரையரங்கின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் 15 குழந்தைகள் உள்ளிட்ட 129 பேர் மருத்துவமனையில் சிகிச்ஏவுகணை வீச்சில் ஒரு பிரதான சதுக்கம் மற்றும் பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றும் சேதமடைந்தன.

church,holiday,missile attack,russia,ukraine ,தேவாலயம், விடுமுறை, ஏவுகணை தாக்குதல், ரஷ்யா, உக்ரைன்

தேவாலயம் ஒன்றில் விடுமுறையை கொண்டாடியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|
|