Advertisement

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ரஷ்யா பதிலடி

By: Nagaraj Sun, 28 May 2023 10:05:20 PM

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ரஷ்யா பதிலடி

ரஷ்யா: அமெரிக்காவுக்கு பதிலடி... ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் குவிப்பு குறித்த விமர்சனத்திற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுத்துள்ளது.

தங்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்றும் ரஷ்யா சாடியுள்ளது. பல ஆண்டுகளாக, ரஷ்யாவின் எல்லைக்குட்பட்ட நாடுகள் உட்பட ஐரோப்பா முழுவதும் அணு ஆயுதங்களை அமெரிக்கா குவித்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

us president,condemnations,russia,us,statement ,அமெரிக்கா அதிபர், கண்டனங்கள், ரஷ்யா, அமெரிக்கா, அறிக்கை

பெலாரசில் அணுஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யாவின் முடிவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே ரஷ்யாவும், அமெரிக்காவும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. மோதல் போக்கு இரு நாடுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

Tags :
|
|