Advertisement

அந்தியூரில் விவசாய விளை பொருட்கள் விற்பனை

By: Nagaraj Tue, 13 Dec 2022 11:33:35 PM

அந்தியூரில் விவசாய விளை பொருட்கள் விற்பனை

அந்தியூர்: விவசாய விளை பொருட்கள் விற்பனை... அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற அந்தியூர் சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள் விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

sale,agricultural products,crops,coconut,maize ,விற்பனை, வேளாண் பொருட்கள், விளை பொருட்கள், தேங்காய், மக்காச்சோளம்

இதில் ஐந்தாயிரம் தேங்காய்கள் 22 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரையிலும், பதினாறு மூட்டைகள் தேங்காய் பருப்பு 66 ரூபாயிலிருந்து 78 ரூபாய் வரையிலும் ஒரு மூட்டை மக்காச்சோளம் 22 ரூபாய்க்கும் ஐந்து மூட்டை எண் 126 ரூபாய் இருந்து 140 ரூபாய் வரையிலும் விற்பனையானது.

மொத்தம் 38 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags :
|
|