Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இராணுவத்தினருக்கான சிறப்பு செல்போன்கள் வடிவமைக்க உள்ள சாம்சங்

இராணுவத்தினருக்கான சிறப்பு செல்போன்கள் வடிவமைக்க உள்ள சாம்சங்

By: Nagaraj Wed, 26 Aug 2020 10:37:03 AM

இராணுவத்தினருக்கான சிறப்பு செல்போன்கள் வடிவமைக்க உள்ள சாம்சங்

இராணுவத்தினருக்கான சிறப்பு செல்போன்கள்... அமெரிக்க இராணுவத்தினர் மட்டும் பயன்படுத்தக்கூடிய செல்போன்களை சாம்சங் நிறுவனம் வடிவமைத்து வழங்கவுள்ளது

பொதுவான பயனர்கள் பயன்படுத்தும் செல்போன்களில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுகின்றன. எனினும் அவர்களை இக்குறைபாடுகள் பாதிப்பதில்லை.

military,special cell phones,samsung,design ,இராணுவத்தினர், சிறப்பு செல்போன்கள், சாம்சங், வடிவமைப்பு

ஆனால் இராணுவத்தினர் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்த வகை செல்பேன்களை பயன்படுத்தும்போது இரகசியங்கள் கசிவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இதனை தவிர்ப்பதற்காக இவ்வாறானவர்களுக்கு விசேடமான செல்போன்கள் வடிவமைக்கப்படுகின்றமை வழக்கமாகும். இந்த செல்போன்கள் இராணுவத்தினரின் விசேட நடவடிக்கைகளிலும் பெரிய பங்களிப்பினை ஆற்றக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :