Advertisement

(சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள்

By: vaithegi Thu, 15 Sept 2022 6:49:29 PM

(சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள்

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதிகளில் (சனிக்கிழமை) மின் விநியோகம் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி மாவட்டம் மஞ்சள்நீர்க்காயல், ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீமூலக்கரை, செய்துங்கநல்லூர், நாகலாபுரம், வெம்பூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) காலை 8மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் மஞ்சள்நீர்க்காயல் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம்

மேலும் இடையற்காடு, இருவப்பபுரம், முக்கானி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளிலும், ஸ்ரீவைகுண்டம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்திபட்டி ஆகிய பகுதியிலும்

power outage,thoothukudi ,மின்தடை ,தூத்துக்குடி

இதை அடுத்து செய்துங்கநல்லூர் ஸ்ரீமூலக்கரை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணைவிளை, பண்டாரவிளை ஆகிய பகுதிகளிலும், செய்துங்கநல்லூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரதநல்லூர், ஆழிகுடி, முத்தாலாங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி ஆகிய பகுதிகளிலும்

இதனைத்தொடர்ந்து நாகலாபுரம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட நாகலாபுரம், கவுடண் பட்டி, புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளிலும், வெம்பூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, அழகாபுரி, வெம்பூர், மேலகரந்தை, சிவலார்பட்டி, கைலாசபுரம், மேலஅருணாசலபுரம், கீழஅருணாசலபுரம், அயன்கரிசல்புரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags :