Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு

1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு

By: vaithegi Mon, 09 Oct 2023 09:40:47 AM

1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு


சென்னை: மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ... தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு காலண்டர் விடுமுறையானது 23ஆம் தேதி முதல் விடப்பட்டது. சில பள்ளிகள் கடந்த 27 ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டன.

இதனை அடுத்து மிலாடி நபி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டன.

quarterly holidays,schools,opening ,காலாண்டு விடுமுறை,பள்ளிகள் ,திறப்பு


இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிவடைந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகளின் திறக்கப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாணவர்கள் இடைநிற்றல் உள்ளிட்டவை பற்றி வழிகாட்டி நெறிமுறைகள் வெளிப்பட்டு உள்ளன.

Tags :