Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருள்களை விற்றால் கடைகளுக்கு சீல்..

பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருள்களை விற்றால் கடைகளுக்கு சீல்..

By: Monisha Sat, 25 June 2022 9:40:38 PM

பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருள்களை விற்றால் கடைகளுக்கு சீல்..

சென்னை: பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருள்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தது.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தனத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது.

stop,tobacco,schools,action , புகையிலை, பொருள்களை, சர்வதேச,போதை,

இதனை பார்வை இட்ட பின் காவல் ஆணையர் சங்கர் ஜீவால் அளித்த பேட்டியில் போதை பொருள்கள் குறித்து 42,000 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தி உள்ளதாக தெரிவித்தார்.

Tags :
|