Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிட சீமான் வலியுறுத்தல்

விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிட சீமான் வலியுறுத்தல்

By: Nagaraj Mon, 31 July 2023 2:52:39 PM

விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிட சீமான் வலியுறுத்தல்

சென்னை: என்.எல்.சி விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

என்எல்சி விரிவாக்கத்துக்காக விளைநிலத்தை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

canal,dredging,high court,dissatisfaction,condemnation ,கால்வாய், தோண்டும் பணி, உயர்நீதிமன்றம், அதிருப்தி, கண்டனம்

மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள பிறகும் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.

Tags :
|