Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கடல் வழியாக கடத்தப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

மெக்சிகோவில் கடல் வழியாக கடத்தப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

By: Nagaraj Wed, 05 July 2023 3:45:30 PM

மெக்சிகோவில் கடல் வழியாக கடத்தப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

மெக்சிகோ: போதைப் பொருள் பறிமுதல்... மெக்சிகோவில் கடல் வழியாக விரைவு படகுகள் மூலமாக கடத்தப்பட்ட 2,400 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

தெற்கு குரேரோ பசிபிக் கடற்கரையில் 3 படகுகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதை அறிந்த கடற்படையினர், அதில் ஒரு படகை 7 மணி நேரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

drugs,confiscation,mexico,navy,trafficking gangs ,
போதைப்பொருள், பறிமுதல், மெக்சிகோ, கடற்படை, கடத்தல் கும்பல்

இதையறிந்த கடத்தல்காரர்கள் போதைப்பொருளுடன் படகுகளை கரையோரத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த மெக்சிகோ கடற்படை அதிகாரிகள், கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags :
|
|
|