Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில் பயணத்தை தவிர்த்த மூத்த குடிமக்கள்... ஆய்வில் தகவல்

ரயில் பயணத்தை தவிர்த்த மூத்த குடிமக்கள்... ஆய்வில் தகவல்

By: Nagaraj Mon, 28 Nov 2022 11:49:56 AM

ரயில் பயணத்தை தவிர்த்த மூத்த குடிமக்கள்... ஆய்வில் தகவல்

புதுடில்லி: மூத்த குடிமக்கள் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது... இந்தியா முழுவதும் 2021-22ஆம் ஆண்டில் பயணம் செய்த ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டது. மூத்த குடிமக்கள் பயணிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


அதாவது 2021-22ல் 5.5 கோடி மூத்த குடிமக்கள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேசமயம், 2019-20ல் 7.2 கோடியாகவும், 2018-19ல் 7.1 கோடியாகவும் இருந்தது.

corono spread,elder person,indian railway, ,கொரோனா அச்சுறுத்தல், மூத்த குடிமக்கள், ரயில் பயணம்

இருப்பினும், கொரோனா வைரஸ் பரவிய 2020-21 ஆம் ஆண்டில், சுமார் 1.9 கோடி மூத்த குடிமக்கள் ரயில்களை நாடியுள்ளனர்.

கடந்த 2021-22ம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தான் காரணம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :