- வீடு›
- செய்திகள்›
- தமிழ்நாட்டில் இதுவரை பொறியியல் படிப்பில் சேர 77,663 மாணவர்கள் விண்ணப்பம்..
தமிழ்நாட்டில் இதுவரை பொறியியல் படிப்பில் சேர 77,663 மாணவர்கள் விண்ணப்பம்..
By: Monisha Sat, 25 June 2022 9:12:54 PM

சென்னை: தமிழ்நாட்டில் பொறியயல் படிப்பில் சேர இதுவரை சேர 77,663 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
39 ஆயிரத்து 679 பேர் விண்ணபிக்க கட்டணத்தை செலுத்தி உள்ளார்கள்.

17 ஆயிரத்து 44 பேர் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து உள்ளனர்.
Tags :