Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.28கோடி

இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.28கோடி

By: vaithegi Thu, 23 Mar 2023 12:20:37 PM

இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.28கோடி

இந்தியா: சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.28 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 682,891,87 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,822,515 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 655,824,688 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,244,674 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,037,022 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,152,525 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 103,688,238 என்பதும் குறிப்பிடத்தக்கது.

number,world,corona ,எண்ணிக்கை ,உலகம் ,கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,698,118 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,813 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,160,279 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,726,030 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 165,425 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 39,465,527 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|