Advertisement

சீனாவில் ஒரே மாதத்தில் இத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்

By: vaithegi Sat, 14 Jan 2023 8:53:50 PM

சீனாவில் ஒரே மாதத்தில் இத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்

சீனா: 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு .... சீனாவில் மேற்கொண்ட பரிசோதனையில் 95 % பேருக்கு உருமாறிய BF 7 ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தான் 95% பரவியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து, உலக நாடுகளுக்கும் எச்சரித்தது.

இந்த நிலையில், தற்போது கொரொனா பரவல் குறைந்துள்ளது. எனவே சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் 2,40,000 பயணிங்கள் வெளியேறியுள்ளதாக தகவல் ஒன்று வெளியானது.

china,loss of life,corona ,சீனா,உயிரிழப்பு     ,கொரொனா

இதையடுத்து இந்நிலையில், கொரொனா தொற்றால் கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து சீனாவில் ஒரே மாதத்தில் இத்தனை பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொரொனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு, உயிரிழப்பை தடுக்கும் நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது.

Tags :
|