Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் பல மாநிலங்களில் எடுக்கப்பட்ட சூரிய கிரகண புகைப்படங்கள்

இந்தியாவில் பல மாநிலங்களில் எடுக்கப்பட்ட சூரிய கிரகண புகைப்படங்கள்

By: Nagaraj Sun, 21 June 2020 3:27:43 PM

இந்தியாவில் பல மாநிலங்களில் எடுக்கப்பட்ட சூரிய கிரகண புகைப்படங்கள்

விதவிதமான புகைப்படங்கள்... இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சூரிய கிரகணத்தின் புகைப்படங்கள் விதவிதமாக எடுக்கப்பட்டுள்ளன.

சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் தென்படுகிறது. இந்தியாவில் அடுத்த சூரிய கிரகணம் 2022ம் ஆண்டு தென்படும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

solar eclipse,states,photos,researchers ,சூரிய கிரகணம், மாநிலங்கள், புகைப்படங்கள், ஆராய்ச்சியாளர்கள்

இன்று நிகழ்ந்த வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் 34% மட்டுமே தெரியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தபோதிலும் பொதுமக்கள் பலர் பிரத்யேக கண்ணாடி மூலமாக மிகவும் ஆர்வத்துடன் இதனை கண்டு ரசித்தனர்.

ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் முழுமையாக இந்த வளைய சூரிய கிரகணம் தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|
|