Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த கர்நாடக மக்களுக்கு சோனியா காந்தி நன்றி

காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த கர்நாடக மக்களுக்கு சோனியா காந்தி நன்றி

By: vaithegi Sun, 21 May 2023 10:26:33 AM

காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த கர்நாடக மக்களுக்கு சோனியா காந்தி நன்றி

கர்நாடகம்: சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி, கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்த சோனியா ........ கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

இதன்பின்னர், கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து இப்பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

Tags :