Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின்... வீடுகளில் மக்கள் முடக்கம்

மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின்... வீடுகளில் மக்கள் முடக்கம்

By: Nagaraj Mon, 04 Sept 2023 10:25:39 AM

மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின்... வீடுகளில் மக்கள் முடக்கம்

ஸ்பெயின்: மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது ஸ்பெயின் நகரங்கள். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் ஒரே இரவில் பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள வீதிகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

weather station,spain,heavy rain,people freeze,stagger ,வானிலை மையம், ஸ்பெயின், கனமழை, மக்கள் முடக்கம், தத்தளிப்பு

ஸ்பெயினின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள அல்கானார் மற்றும் டாரகோனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இதனிடையே பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஸ்பெயினின் தேசிய வானிலை மையம் கேட்டலோனியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
|