சனாதன தர்மம் பற்றி புரிந்து கொண்டு பேசுங்கள்... ஆளுநர் தமிழிசை அட்வைஸ்
By: Nagaraj Wed, 06 Sept 2023 07:10:40 AM
புதுச்சேரி: புரிந்து கொண்டு பேச வேண்டும்... சனாதன தர்மம் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் ஆசிரியர் தின விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் தமிழிசை, புரிதல் இல்லாமல் விளையாட்டுத் தனமாக திரும்பத் திரும்பப் பேசக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
Tags :
pride |