Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புனேவில் ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை

புனேவில் ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை

By: Nagaraj Mon, 01 May 2023 8:29:52 PM

புனேவில் ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை

புனே: சிறப்பு பேருந்து சேவை... மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளுக்கும், ஆன்மீக சுற்றுலாத் தலங்களுக்கும் சிறப்புப் பேருந்து சேவையை புனே மாநகரப் பேருந்து நிர்வாகம் இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

குறைந்த கட்டணத்தில் பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

air conditioning,modern buses,program,tourists,fares ,குளிர்சாதனம், நவீன பேருந்துகள், திட்டம், சுற்றுலாப்பயணிகள், கட்டணம்

முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த நவீனப் பேருந்துகள் அஷ்ட கணபதி கோவில், ஓம் காரேஸ்வரர் ஆலயம் , புனே ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும்.

Tags :