Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து வரும் 14ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னையிலிருந்து வரும் 14ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கம்

By: Nagaraj Wed, 11 Jan 2023 10:17:48 PM

சென்னையிலிருந்து வரும் 14ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் நிரம்பி வழிகின்றன.

chennai,pongal,special buses, ,சிறப்பு பேருந்துகள், சென்னை, பொங்கல்

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 அரசு விரைவுப் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Tags :
|