Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளியையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Thu, 09 Nov 2023 09:53:45 AM

தீபாவளியையொட்டி இன்று முதல்  சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என அறிவிப்பு .... தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் வருகிற 11ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகளுடன்

4, 675 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக 10975 பேருந்துகளும் பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5920 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

special buses,diwali ,  சிறப்பு பேருந்துகள்,தீபாவளி

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி இன்று முதல் 11ம் தேதி வரை சென்னையில்இ ருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 16,895 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Tags :