Advertisement

இலங்கையின் சுதந்திர தினம் தமிழருக்கு இருள் தினமாகும்

By: Nagaraj Fri, 03 Feb 2023 11:37:24 PM

இலங்கையின் சுதந்திர தினம் தமிழருக்கு இருள் தினமாகும்

இலங்கை: இருள் தினமாகும்... இலங்கையின் சுதந்திர தினமான நாளைய தினம் தமிழருக்கு இருள் தினமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags :