Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநிலம் வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த தகவல்

மாநிலம் வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த தகவல்

By: Monisha Fri, 05 June 2020 1:57:57 PM

மாநிலம் வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த தகவல்

இந்தியாவில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 09 ஆயிரத்து 462 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாநிலம் வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
மகாராஷ்டிரா - 77793

தமிழ்நாடு - 27256

டெல்லி - 25004

குஜராத் - 18584

ராஜஸ்தான் - 9862

உத்தர பிரதேசம் - 9237

மத்திய பிரதேசம் - 8762

மேற்கு வங்காளம் - 6876

பீகார் - 4493

கர்நாடகா - 4320

ஆந்திர பிரதேசம் - 4223

அரியானா - 3281

தெலுங்கானா - 3147

ஜம்மு - காஷ்மீர்- 3142

coronavirus,maharashtra,tamil nadu,delhi,gujarat,rajasthan ,கொரோனா வைரஸ்,மகாராஷ்டிரா,தமிழ்நாடு,டெல்லி,குஜராத்,ராஜஸ்தான்

ஒடிசா - 2478

பஞ்சாப் - 2415

அசாம் - 1988

கேரளா - 1588

உத்தரகாண்ட் - 1153

ஜார்க்கண்ட் - 793

சத்தீஸ்கர் - 756

திரிபுரா - 644

இமாச்சல பிரதேசம் - 383

சண்டிகர் - 301

கோவா - 166

மணிப்பூர் - 124

லடாக் - 90

நாகலாந்து - 80

புதுச்சேரி - 82

அருணாச்சல பிரதேசம் - 42

அந்தமான் நிகோபார் தீவுகள் - 33

மேகாலயா - 33

மிசோரம் - 17

தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 12

சிக்கிம் - 2

Tags :
|