Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரம்

By: vaithegi Thu, 11 May 2023 2:50:35 PM

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரம்

இந்தியா: சீனாவில் இருந்து கடந்த 2020 -ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.இதையடுத்து இன்றைக்கு மக்கள் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வர முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓரிரு மாதமாக மீண்டும் வேகமெடுத்துள்ளது.

இந்நிலையை கருத்தில் கொண்டு உலக நாடுகள் தடுப்பு பணிகளில் மும்மரம் காட்டி வருகிறது. இத்தகைய நேரத்தில் உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.

corona prevention work ,கொரோனா,தடுப்பு பணி

இதனை அடுத்து அதன்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,872,473 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 6,88,033,64 பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் 688,033,364 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய சூழலில் 39,056 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் இன்று வெளியாகி உள்ளது.

Tags :