Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தரம் உயர்த்த நடவடிக்கை: முதல்வர் தகவல்

71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தரம் உயர்த்த நடவடிக்கை: முதல்வர் தகவல்

By: Nagaraj Thu, 08 June 2023 7:53:56 PM

71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தரம் உயர்த்த நடவடிக்கை: முதல்வர் தகவல்

சென்னை: தரம் உயர்த்த நடவடிக்கை... 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னையை அடுத்த ஒரகடத்தில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.

youth,training centres,technical centre,chennai ,
இளைஞர்கள், பயிற்சி நிலையங்கள், தொழில்நுட்ப மையம், சென்னை

மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags :
|