Advertisement

வேலை நிறுத்த போராட்டம்.. தொடரும்..

By: Monisha Sat, 25 June 2022 9:54:17 PM

வேலை நிறுத்த போராட்டம்.. தொடரும்..

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்களை தொடர்ந்து தாக்கபடுவதை கண்டித்து போராட்டம்.
கடந்த சில நாட்களாக டைமிங் பிரெச்சனை காரணமாக அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை, தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கப்பட்டு வந்ததாக கூறபடுகிறது.

இச்சம்பவத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

strike,continue,bus,timing ,நடத்துனர்கள், ஓட்டுனர்கள், டைமிங் ,  ஊழியர்கள்,

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களிடம் நேற்று பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் கேட்காத நிலையில் பணிக்கு திரும்பாத நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் 8 பேரை பணி நீக்கம் செய்ய போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
|
|