Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Mon, 01 Aug 2022 10:43:40 AM

நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணைப் படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nursing,b. pharm,can apply ,நர்சிங், பி.பார்ம்,விண்ணப்பிக்கலாம்

மேலும் இந்த படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் , வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :