Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Tue, 27 June 2023 12:13:45 PM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை முதல் தொட க்கம் , விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், www.tnhealth.tn.gov.in இன் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் ....

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்குகிறது. நீட் தேர்வு முடிவு வெளியாகி தமிழகத்தில் 78 ஆயிரம் பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்று உள்ளனர்.

students,mbbs,bds ,மாணவர்கள் ,எம்பிபிஎஸ், பிடிஎஸ்


இதனை அடுத்து வருகிற ஜூலை 2-வது வாரத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடு நடைபெறும் என கூறப்படுகிறது.

இச்சூழலில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நாளை காலை 10 மணி முதல் வருகிற ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணி வரை வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|