Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாரிசுகள் திறமையானவர்களாக இருந்தால் வெற்றி பெறலாம்... முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாரிசுகள் திறமையானவர்களாக இருந்தால் வெற்றி பெறலாம்... முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By: Nagaraj Sun, 29 Oct 2023 2:23:41 PM

வாரிசுகள் திறமையானவர்களாக இருந்தால் வெற்றி பெறலாம்... முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: வெற்றிக் கொடி நாட்டலாம்... வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் வெற்றிக்கொடி நாட்டலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

டி.எஸ். சீனிவாசன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், ஏழை எளியவர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்க்கையில் டி.வி.எஸ். வாகனங்கள் ஒளி ஏற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

chief minister,visited,exhibition,successors,victory flag ,முதலமைச்சர், பார்வையிட்டார், கண்காட்சி, வாரிசுகள், வெற்றிக் கொடி

டி.வி.எஸ்.ஸை. போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கிராமப்புற மேம்பாட்டுக்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, டி.வி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்புகள் அடங்கிய கண்காட்சியை முதலமைச்சர் பார்வையிட்டார்.

Tags :