Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சன் தொலைக்காட்சி தொடர்கள் முன்னிலை... விஜய் டிவி சீரியல்கள் பின்தங்கின

சன் தொலைக்காட்சி தொடர்கள் முன்னிலை... விஜய் டிவி சீரியல்கள் பின்தங்கின

By: Nagaraj Fri, 10 Nov 2023 4:56:53 PM

சன் தொலைக்காட்சி தொடர்கள் முன்னிலை... விஜய் டிவி சீரியல்கள் பின்தங்கின

சென்னை: டிஆர்பியில் பின் தங்கி உள்ளதாம் விஜய் டிவியின் சீரியல்கள். இதனால் சன் தொலைக்காட்சி தொடர்கள் முன்னிலை வகிக்கிறது.

சீரியல்களின் தொலைக்காட்சிகளாக சன் மற்றும் விஜய் டிவி உள்ளது. காலை முதல் இரவு வரை இந்த தொலைக்காட்சிகளின் மக்களால் கொண்டாடப்படும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவி எடுத்துக் கொணடால் கயல், வானத்தை போல, எதிர்நீச்சல், சுந்தரி போன்ற தொடர்கள் டிஆர்பியில் டாப்பில் இருந்த வண்ணம் உள்ளன. விஜய் டிவியில் பாக்கியலட்சுமி டாப்பில் இருந்து வந்தது.

d.r.p.,vijay serials,predominance,sun television,fans ,டிஆர்.பி., விஜய் தொடர்கள், முன்னிலை, சன் தொலைக்காட்சி, ரசிகர்கள்

ஆனால் இப்போது பின்வாங்கிக்கொண்டு வருகிறது. புதியதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடருக்கு இப்போது நல்ல ரீச் கிடைத்து வருகிறது.

கடந்த வாரம் டிஆர்பியில் டாப்பில் வந்த தொடர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் சன் தொலைக்காட்சி தொடர்கள் முன்னிலை வகிக்க விஜய் டிவி தொடர்கள் டாப் 5-க்கு மேல் இடம் பிடித்துள்ளன.

கயல், வானத்தைப் போல, சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல், சுந்தரி, இனியா, சிறகடிக்க ஆசை, ஆனந்த ராகம், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

Tags :
|