Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை

சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை

By: Nagaraj Fri, 20 Jan 2023 10:56:42 AM

சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை

சென்னை: பரிந்துரை செய்துள்ளது... சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

collegium,referral,supreme court,advocates,central govt ,கொலிஜியம், பரிந்துரை, சுப்ரீம் கோர்ட், வழக்கறிஞர்கள், மத்திய அரசு

இதன்படி வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன், லட்சுமண சந்திர விக்டோரியா, ராமசாமி நீலகண்டன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.


5 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் 3 நீதித்துறை அலுவலர்களையும் நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Tags :