Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாஜ் மஹால் கோயில் நிலத்தில் இல்லை அங்கு கடவுள் இல்லை..ஆர்டிஐ பதில்..

தாஜ் மஹால் கோயில் நிலத்தில் இல்லை அங்கு கடவுள் இல்லை..ஆர்டிஐ பதில்..

By: Monisha Mon, 04 July 2022 8:19:32 PM

தாஜ் மஹால் கோயில் நிலத்தில் இல்லை அங்கு கடவுள் இல்லை..ஆர்டிஐ  பதில்..

டெல்லி: உலக அதியசங்களில் ஒன்று தாஜ் மஹால் . இங்கு அடித்தளத்தில் கடவுள் சிலைகள் எதுவும் இல்லை என்று தொல்லியல் ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளன. தாஜ் மஹால், இந்து கோயிலின் நிலத்தின் மீது கட்டப்பட்டிருக்கலாம் என பல காலமாக சர்ச்சைக்குரிய கருத்து பேசப்பட்டு வருகிறது.
அதன் அடியில் இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக இந்து அமைப்புகள் கூறி வந்தன. இதனிடையே அயோத்தியை சேர்ந்த ஒருவர் ,கோரிக்கை அதனை திறக்க கோரி மனுதாக்கல் விடுத்தார் . மற்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு எல்லாம் பதில் கிடைத்தது .
தாஜ் மஹால் கோவில் நிலத்தில் இல்லை. எந்த விதமான கடவுள்களின் சிலைகளும் அடித்தளத்தில் இல்லை என கூறியுள்ளனர்.

taj mahal,land,temple,occupy , தாஜ் மஹால்,சிலைகள்,கோரிக்கை,கோவில்,

இதன் மூலம் தாஜ்மஹால் கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை என்றும், பூட்டப்பட்ட 20 அறைகளில் எவ்வித கடவுள்களின் சிலைகளும் இல்லை என்பது தெரிய வந்து உள்ளது.
அதப்போல நீண்ட காலமாக செவி வழியாக வந்த சர்ச்சைக்கு முடிவு கிடைத்தது. இதை பற்றி சுற்றுலா சங்க தலைவர் கூறியது, கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் சுற்றுல்லாத்துறை கடும்ம் பாதிப்பை சந்தித்தது.
தற்போது சுற்றுல்லாத்துறை கொஞ்சம் எழுச்சி பெற தொடங்கியுள்ள சூழலில், இப்படி சர்ச்சை ஏற்படுத்துவது தாஜ்மஹாலுக்கு மட்டும் பாதிப்பை தராது. ஆக்ரா முழுவதும் பாதிப்பு அடையும் என்று இது போன்ற விவகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

Tags :
|
|