Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் அரசு தகவல்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் அரசு தகவல்

By: Nagaraj Mon, 09 Oct 2023 07:15:39 AM

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் அரசு தகவல்

ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்... ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

5.5 முதல் 6.3-க்கு இடைப்பட்ட ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 6 கிராமங்கள் முழுவதுமாக உருக்குலைந்து விட்டதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உதவுமாறும் தாலிபான்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

earthquake,hospital,ruins,afghanistan,world health center ,நிலநடுக்கம், மருத்துவமனை, இடிபாடுகள், ஆப்கானிஸ்தான், உலக சுகாதார மையம்

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|