Advertisement

தமிழக அரசின் செயல்பாடு... மதுரை ஐகோர்ட் கிளை பாராட்டு

By: Nagaraj Sat, 28 Jan 2023 9:55:29 PM

தமிழக அரசின் செயல்பாடு... மதுரை ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: ஐகோர்ட் கிளை பாராட்டு... தமிழகத்தில் போதைப் பழக்கத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாக ஐகோர்ட் கிளை பாராட்டியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருவதாக நீதிபதி தெரிவித்தார்.

கஞ்சா விற்பனை வழக்குகளில் ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி புஜஹேந்தி, தமிழக அரசை பாராட்டினார்.அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படலாம் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

appreciation of the high court branch,drug eradication,government action , அரசு நடவடிக்கை, போதைப் பொருள் ஒழிப்பு, ஹை கோர்ட் கிளை பாராட்டு

3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை, தேனி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் கஞ்சாவை பறிமுதல் செய்வதற்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் கூற்றுப்படி, அறைகளுக்கு மூன்று நிலை பாதுகாப்பு விசை அமைப்பு பின்பற்றப்படுகிறது. .

Tags :