Advertisement

தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனர் மாற்றம்

By: vaithegi Tue, 01 Nov 2022 5:41:04 PM

தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனர் மாற்றம்

சென்னை: மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனர் மாற்றம் ..... அண்மையில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கென தனித்தனி கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு மாவட்ட கல்வி முதன்மை அலுவலரே தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பதில் சிக்கல் எழுந்தது.

அதனால் நிர்வாகம் சார்ந்த பணிகளை முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதை சரி செய்ய தொடக்ககல்விக்கென்று தனி அலுவலர் அதே போல நடுநிலை கல்விக்கென்று தனி அலுவலர் நியமிக்கப்பட்டார்கள்.

matriculation school,director , மெட்ரிக்குலேஷன் பள்ளி ,இயக்குனர்

இதையடுத்து இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனராக நாகராஜ முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் பதவியில் இருந்த கருப்பசாமி நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது புதிய இயக்குனராக நாகராஜ முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அதனை தொடர்ந்து கமிஷனர், இணை இயக்குனர்களை அரசு இட மாறுதல் செய்ய உள்ளது. தற்போது அதற்கான பட்டியல் தயாராகி கொண்டு வருகிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :