Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஜினி கட்சியுடன் காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க தமிழருவி மணியன் முடிவு

ரஜினி கட்சியுடன் காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க தமிழருவி மணியன் முடிவு

By: Nagaraj Tue, 15 Dec 2020 8:51:55 PM

ரஜினி கட்சியுடன் காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க தமிழருவி மணியன் முடிவு

தமிழருவி மணியன் முடிவு... நடிகர் ரஜினி துவக்க உள்ள கட்சியுடன், காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க தமிழருவி மணியன் முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.

Tags :