Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

By: Nagaraj Mon, 13 Mar 2023 10:59:09 AM

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா: மருத்துவமனையில் அனுமதி... தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவிற்கு இன்று காலை வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படடார்.

nature,telangana,principal,hospital,report ,இயல்பு, தெலுங்கானா, முதல்வர், மருத்துவமனை, அறிக்கை

அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வயிற்றில் ஒரு சிறிய புண் கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது மற்ற உடல் அளவுருக்கள் அனைத்தும் இயல்பாகவே உள்ளன என்று ஏஐஜி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags :
|