Advertisement

இந்திய தூதரம் அறிவித்த தொலைபேசி எண்கள்

By: Nagaraj Fri, 11 Nov 2022 9:30:54 PM

இந்திய தூதரம் அறிவித்த தொலைபேசி எண்கள்

மாலத்தீவு: இந்திய தூதரகம் தகவல்... மாலத்தீவு தீ விபத்தில் 8 இந்தியர்கள் உடல்கருகி இறந்த நிலையில் தொடர்பு எண்களை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

மாலத்தீவின் தலைநகர் மாலேயில் இன்று காலையில் வாகனம் பழுது நீக்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத்தின் மேல் பகுதியில் தங்கியிருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

india,fire department,rescuers,workers,maldives ,இந்தியா, தீயணைப்புத்துறை, மீட்டனர், தொழிலாளர்கள், மாலத்தீவு

தீயணைப்புத் துறையினர் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி கருகிய நிலையில் 10 உடல்களை மீட்டனர். இதில்,8 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்கள் : +9607361452 ; +9607790701.

இந்த தீவிபத்து குறித்து மேலும் தகவல் பெறலாம் என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags :
|