Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழிற்நுட்ப கோளாறால் காவல்துறை அவசர அழைப்பு எண் தற்காலிக மாற்றம்

தொழிற்நுட்ப கோளாறால் காவல்துறை அவசர அழைப்பு எண் தற்காலிக மாற்றம்

By: Nagaraj Fri, 22 May 2020 8:54:06 PM

தொழிற்நுட்ப கோளாறால் காவல்துறை அவசர அழைப்பு எண் தற்காலிக மாற்றம்

தற்காலிக மாற்றம்... காவல்துறை அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காவல் அவசர அழைப்பு எண் 100/112 தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளதாகவும் அதற்கு பதிலாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

temporary,change,airtel,vodafone,idea,geo ,
தற்காலிக எண், மாற்றம், ஏர்டெல், வோடாபோன், ஐடியா, ஜியோ

பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏர்டெல், வோடாபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து கால் அவசர அழைப்பு எண் 100/112 அழைப்புகளை காவல் கட்டுப்பாட்டு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்காலிகமாக எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|