Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெஸ்லா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய கார் அறிமுகம்

டெஸ்லா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய கார் அறிமுகம்

By: Nagaraj Mon, 04 Sept 2023 10:27:11 AM

டெஸ்லா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய கார் அறிமுகம்

சீனா: டெஸ்லா நிறுவன கார் அறிமுகம்... பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய மாடல் - 3 காரை டெஸ்லா நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்தியது.

அதிக வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், மலிவு விலையில், மாடல் - 3 மின்சார கார்களை கடந்த 2017ம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

tesla,factory,china,shanghai,introduction,new model ,டெஸ்லா, தொழிற்சாலை, சீனா, ஷாங்காய், அறிமுகம், புதியமாடல்

வழக்கமாக புதிய மாடல் டெஸ்லா கார்கள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுவந்த நிலையில் முதன்முறையாக மாடல் - 3 ரக கார் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஷங்காயில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த காரை பார்க்க ஏராளமானோர் ஆர்வமுடன் திரண்டனர்.

Tags :
|
|