Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செல்ப் டிரைவிங்கில் சென்ற டெஸ்லா கார் திடீரென்று நின்றதால் விபத்து

செல்ப் டிரைவிங்கில் சென்ற டெஸ்லா கார் திடீரென்று நின்றதால் விபத்து

By: Nagaraj Sun, 15 Jan 2023 3:12:30 PM

செல்ப் டிரைவிங்கில் சென்ற டெஸ்லா கார் திடீரென்று நின்றதால் விபத்து

அமெரிக்கா: திடீரென்று நின்ற டெஸ்லா கார்... அமெரிக்காவில் டெஸ்லா கார் செல்ஃப் டிரைவிங் முறையில் சென்றபோது சாலையில் திடீரென நின்றதால் பின்னால் வந்த 8 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவியில் பதிவான புதிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

self-driving,tesla car,accident,cctv,footage ,செல்ப் டிரைவிங், டெஸ்லா கார், விபத்து, சிசிடிவி, காட்சிகள்

சான் ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 76 வயதான வழக்கறிஞர் டெஸ்லா S மாடல் காரில் பே பிரிட்ஜின் அடியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நின்றதால் பின்னால் வந்த கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 2 வயது குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். செல்ஃப் டிரைவிங் முறையில் சென்றபோது கார் திடீரென பிரேக் பிடித்ததாக ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

Tags :
|