Advertisement

பெரிய பந்தை லாவகமாக உருட்டி விளையாடும் பறவை

By: Nagaraj Tue, 03 Nov 2020 5:08:42 PM

பெரிய பந்தை லாவகமாக உருட்டி விளையாடும் பறவை

பெரிய பந்தை லாவகமாக அங்கும் இங்கும் உருட்டி விளையாடும் பறவையின் வீடியோதான் செம வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஒருசில வீடியோக்கள் வெளியாகி சர்வதேச அளவில் பேசப்படும். அதிலும் கூறிப்பாக காடுகள் மற்றும் காடுகள் சார்ந்த வனவிலங்கினங்களின் வீடியோக்கள் முக்கியத்துவம் பெறும்

bird,video,ball,playing,twitter page ,பறவை, வீடியோ, பந்து, விளையாடுகிறது, ட்விட்டர் பக்கம்

அந்த வகையில் பறவை ஒன்று பந்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பொதுவாக பந்து என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாக விளையாட பயன்படுத்தும் பொருளாக உள்ளது.

பந்தை வைத்து பறவையும் விளையாடி அனைவரையும் வியப்படையச் செய்திருக்கிறது. The feel good page என்ற ட்விட்டர் பக்கத்தில் பெரிய பந்தை பின்னாலிருந்து பறவை ஒன்று தள்ளிக்கொண்டே வருகிறது. சிறிது தூரம் அப்படி தள்ளிக்கொண்டே ஆனந்தமாய் விளையாடுகிறது. இந்த வீடியோவை பலரும் பகிருந்து வருகிறார்கள்.

Tags :
|
|
|