Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணமகள் தேவை.. வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய இளைஞர்.. இதற்கெல்லாம் போஸ்டர்.. முன்னேற்றம் அடைகிறது நாடு.. ஹா ஹா..

மணமகள் தேவை.. வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய இளைஞர்.. இதற்கெல்லாம் போஸ்டர்.. முன்னேற்றம் அடைகிறது நாடு.. ஹா ஹா..

By: Monisha Thu, 23 June 2022 6:56:45 PM

மணமகள் தேவை.. வீதி வீதியாக  போஸ்டர் ஒட்டிய இளைஞர்.. இதற்கெல்லாம் போஸ்டர்.. முன்னேற்றம் அடைகிறது நாடு.. ஹா ஹா..

தமிழ்நாடு: மதுரையில் இளைஞர் ஒருவர் மணமகள் தேவை என்று வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய நிகழ்வு..

மதுரை மாவட்டம் சேர்ந்த இளைஞர் வயது 27 இவர் படித்த பட்டதாரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனக்கு பெண் தேடிய நிலையில் கிடைக்காத நிலையில் வீதி வீதியாக போஸ்டர் ஒட்டி அசத்தி உள்ளார்.

man,poster,street,search ,போஸ்டர்,வீதி,  இளைஞர், தேடல்,

எதற்கெல்லாம் போஸ்டர் ஓட்ட வேண்டும் என்று நிலைமை மாறுகிறது..

Tags :
|
|
|