Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருந்து மையக் குழு கூட்டம் ரத்து

அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருந்து மையக் குழு கூட்டம் ரத்து

By: vaithegi Thu, 20 Apr 2023 3:04:09 PM

அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருந்து மையக் குழு கூட்டம் ரத்து

சென்னை: அண்ணாமலையின் ஆலோசனை ரத்து ..... சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெறயிருந்து மையக் குழு கூட்டம் ரத்து செயய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மையக் குழு கூட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது.

central committee meeting,annamalai ,மையக் குழு கூட்டம்,அண்ணாமலை

இதனை அடுத்து இந்த ஆலோசனையில் கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடும் நிலையில், கூட்டணி பற்றி பாஜக ஆலோசனை நடத்த உள்ளதாகவும்,

மேலும் கார்நாடகா சட்டப்பேரவை தேர்தல், தமிழகத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருந்து மையக் குழு கூட்டம் ரத்து என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Tags :