பக்முத் நகரம் ஆக்கிரமிக்கப்படவில்லை... உக்ரைன் அதிபர் தகவல்
By: Nagaraj Mon, 22 May 2023 6:06:05 PM
உக்ரைன்: பக்முத் நகரம் ஆக்கிரமிக்கப்படவில்லை... உக்ரைனின் பக்முத் நகரத்தை ரஷ்யா கைப்பற்றி விட்டதாக கூறப்படும் நிலையில், அந்த நகரம் ஆக்கிரமிக்கப்படவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், உக்ரைன் ராணுவத்தினரின் ரகசியத் தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது என்றார்.
Tags :
india |
china |