Advertisement

இந்த மாவட்டத்திற்கு வருகிற 4ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Sun, 01 Jan 2023 2:06:48 PM

இந்த மாவட்டத்திற்கு வருகிற 4ம் தேதி உள்ளூர் விடுமுறை

நீலகிரி : வருகிற 4ம் தேதி உள்ளூர் விடுமுறை ... நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எனவே,இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

local holiday,nilgiris ,உள்ளூர் விடுமுறை,நீலகிரி

இதையடுத்து இந்த விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு கருவூலம் மற்றும் சார் நிலைக் கருவூலங்கள் செயல்படும்.

இதனை அடுத்து இதற்கு பதிலாக வரும் 21-ம் தேதி சனிக்கிழமை, மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :