Advertisement

கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்கா

By: Nagaraj Tue, 12 May 2020 2:53:33 PM

கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்கா

அமெரிக்கா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் புதிதாக 18,196 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் ஆயிரம் பேர் பலியாகினர். இதனால் அங்கு தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 81,795 -ஆக அதிகரித்துள்ளது.

new jersey,usa,status,impacts,increase ,நியூஜெர்சி, அமெரிக்கா, நிலைமை, பாதிப்புகள், அதிகரிப்பு

உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டிவிட்டது, பலியானோர் எண்ணிக்கை 81 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் புதிதாக 18,196 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் ஆயிரம் பேர் பலியாகினர். இதனால் அங்கு தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 81,795 -ஆக அதிகரித்துள்ளது.

new jersey,usa,status,impacts,increase ,நியூஜெர்சி, அமெரிக்கா, நிலைமை, பாதிப்புகள், அதிகரிப்பு

உலக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,68,490 ஆக அதிகரித்துள்ளது, இதுவரை 2,87,463 பேர் உயிரிழந்துள்ளனர், 15,33,369 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் 24,47,658 பேரில் 49,946 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமாக நியூயார்க், நியூஜெர்சி அதியவை உள்ளன.

Tags :
|
|