Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொருளாதாரம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்... அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

பொருளாதாரம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்... அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

By: Nagaraj Tue, 16 May 2023 10:17:41 PM

பொருளாதாரம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்... அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

அமெரிக்கா: அதிபரின் எச்சரிக்கை... அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

நாட்டின் கடன் வாங்கும் அதிகாரத்தை 31 புள்ளி 4 டிரில்லியன் டாலர்கள் வரை நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

alert,america,vibrant,opposition,economy ,எச்சரிக்கை, அமெரிக்கா, அதிர்வலை, எதிர்கட்சிகள், பொருளாதாரம்

இதற்கு பதிலளித்துள்ள ஜோபைடன், கடன் வரம்பை உயர்த்த நாடாளுமன்றம் தவறும் பட்சத்தில், அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்வதுடன் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

நாட்டின் கடன் வாங்கும் அதிகாரத்தை 31 புள்ளி 4 டிரில்லியன் டாலர்கள் வரை நீட்டிப்பதால் இந்த பிரச்னை தீரும் என்று எதிர்கட்சிகள் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிபர் ஜோ பைடனின் இந்த எச்சரிக்கை மக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|