Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எப்.35 பி அதிநவீன தாக்குதல் போர் விமானம் மாயம் என அமெரிக்கா அறிவிப்பு

எப்.35 பி அதிநவீன தாக்குதல் போர் விமானம் மாயம் என அமெரிக்கா அறிவிப்பு

By: Nagaraj Tue, 19 Sept 2023 7:31:06 PM

எப்.35 பி அதிநவீன தாக்குதல் போர் விமானம் மாயம் என அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்கா: நவீன தாக்குதல் போர் விமானத்தை காணவில்லை... அமெரிக்கா தனது எப்.35 பி என்ற அதி நவீன தாக்குதல் போர் விமானத்தை காணவில்லை என்று அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானப் படை கொண்டுள்ள அமெரிக்காவின் 80 மில்லியன் டாலர் மதிப்புடைய இநத் விமானம் எங்கே போனது என்று அறிந்துகொள்ள முடியாமல் ராணுவம் திணறி வருகிறது.

fighter,usa,parachute,missing,army ,போர் விமானம், அமெரிக்கா, பாராசூட், காணவில்லை, ராணுவம்

தென் கரோலினா கடலோரம் இந்த விமானம் சென்ற போது தொடர்பு அறுந்து மாயமாகி விட்டததாக தெரிவிக்கபட்டுள்ளது.

விமானம் ஆட்டோ மோடில் இருந்ததாகவும் விமானி பாராசூட் மூலம் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|