Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவுக்கு வந்து சேர்ந்தது முதல் தவணை கொரோனா தடுப்பூசி

கனடாவுக்கு வந்து சேர்ந்தது முதல் தவணை கொரோனா தடுப்பூசி

By: Nagaraj Wed, 16 Dec 2020 3:56:59 PM

கனடாவுக்கு வந்து சேர்ந்தது முதல் தவணை கொரோனா தடுப்பூசி

முதல் தவணை தடுப்பூசிகள் வந்தன... கனடாவுக்கு முதல் தவணை கொரோனா வைரஸ் தடுப்பூசி வந்துள்ளது. இதை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புகைப்படங்கள் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘தடுப்பூசி கிடைக்கப் பெற்றது மகிழ்ச்சியான செய்தி. அதே வேளையில், கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை என்பதால் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

குடிமக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும், அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், அரசாங்கத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்’ என பதிவிட்டுள்ளார்.

first installment,vaccines,vandana,officers,purchase ,முதல் தவணை, தடுப்பூசிகள், வந்தன, அதிகாரிகள், கொள்முதல்

இதில் வழங்கப்பட்டு இருக்கும் எல்இடி பேனல் ஹார்டுவேரில் புளு லைட் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இன்பின்க்ஸ் நிறுவனத்தின் ஐ-கேர் தொழில்நுட்பத்தை டியுவி ரெயின்லாந்து சோதனை செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கி இருக்கிறது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 43 இன்ச் மாடலில் 3 x ஹெச்டிஎம்ஐ, ஏவி, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி, ஏவி, 32 இன்ச் மாடலில் 2 x ஹெச்டிஎம்ஐ, ஏவி, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி ஏவி வழங்கப்பட்டு இருக்கின்றன.

இன்பினிக்ஸ் 32எக்ஸ்1 32 இன்ச் ஹெச்டி டிவி விலை ரூ. 11,999 என்றும் இன்பின்க்ஸ் 43எக்ஸ்1 43 இன்ச் புல் ஹெச்டி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று 16 ம் தேதி முதல் துவங்குகிறது

Tags :