Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முதல் செயற்குழு கூட்டம் ரத்து

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முதல் செயற்குழு கூட்டம் ரத்து

By: vaithegi Tue, 04 Apr 2023 2:44:24 PM

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முதல் செயற்குழு கூட்டம் ரத்து

சென்னை: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் ரத்து ..

சென்னையில் வரும் 7-ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து ஒரு காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7-ம் தேதி கூட உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளது.

executive committee meeting,edappadi palaniswami ,செயற்குழு கூட்டம் ,எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பதில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதுவும் ரத்தாகியுள்ளது. அடுத்தடுத்து நிர்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படுவதால் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :